"தொட்டியர் சாதிகளில் இளம் வயது ஆண்களுக்கும் , அவர்களை விட வயது அடைந்த பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது வழக்கம் .
ஆனால் கொங்கு வெள்ளாளர் சமூகத்திலும் இதே போல வயது முதிர்ந்த பெண்ணுடன் வயது குறைந்த ஆணுக்கு திருமணம் நடக்கும் . ஆனால் , கொங்கு வெள்ளாளர் சமூகத்தில் சிறுவயதிலே நடக்கும் திருமணத்தின் பொழுது , அந்த மணமகன் போதிய வயது அடையும் வரை , அந்த கணவனின் தந்தை ;அதாவது மாமனார் தனது மருமகளுடன் கணவனின் அனைத்து உரிமைகளையும் கொள்வார் .
திருமணமான பெண் தனது அனைத்து விருப்பங்களையும், கணவனின் சொந்தகாரர்களிடம் கொள்ளலாம் . அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே ஒருவர் காலணிகள் இருந்தால், புரிதலோடு அந்த காலணிக்கு சொந்தக்காரன் யாரோ வீட்டின் உள்ளே இருப்பதாக நினைத்து, யாராக இருந்தாலும் இங்கீதத்தொடு அவன் வெளியே வரும் வரை உள்ளே செல்ல கூடாது .. "
Reference : Caste and tribes of Southern India; Volume vii
Author : Edgar thurston
இந்த பழக்க வழக்கம் சமீபத்திய ஆங்கிலேயர் காலம் வரை நீடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
சமீபத்திய தமிழ் திரைப்படமான "சிந்து சமவெளி " இல் இது போன்ற நாகரீகத்தை பார்க்கலாம் . இதன் மூலம் இவர்களின் கலாச்சாரம் சிந்து சமவெளி காலம் வரை நீட வரலாறு கொண்டதோ என்றே தோன்றுகிறது .
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.